SHARE

இம்மாதம் 20, 22, 25ஆம் திகதிகளில் இலங்கை மற்று; தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான டி 20 போட்டிகள் இடம்பெவுள்ளன.அந்நிலையில் இலங்கை கிரிக்கட் அணி இப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கையணியின் பெகயர் விபரங்களை வெளியிட்டுள்ளது.

அஞ்சலோ மெத்தியூஸ் (தலைவர்)
தினேஸ் சந்திமால் (உபத்தலைவர்)
குசால் மெண்டிஸ்
தனஞ்சய டி சில்வா
தனுஷ்க குணதிலக
நிரோஷன் டிக்வெல்ல
சீகுகே பிரசன்ன
சுரங்க லக்மால்
நுவான் பிரதீப்
இசுறு உதான
அசேல குணரத்ன
சச்சித்ர பத்திரண
லக்ஷான் சந்தகன்
திக்ஷில டி சில்வா
நுவான் குலசேகர

ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில் குஷால் ஜனித் பெரேரா நீக்கப்பட்டுள்ளளதோடு புது முக வீரர் திக்ஷில டி சில்வா அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.இவர் சகல துறை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY