SHARE

முன்னாள் அசைமச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கரம் போட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான போதே முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY