SHARE

2018ஆம் அண்டுக்கான வரலு செலவுத்திட்டத்தில் பியர் மற்றும் வைன் ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டிருந்தது.இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையெனவும் சுகாதாரத்திற்கு கேடு விளைக்கும் எதனையும் சுகாதார துறை அமைச்சர் என்ற வகையில் தன்னால் அனுமதிக்க முடியாதென அமைச்சா ராஜத சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.எனினும் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜட் நாட்டின் பொருளாதாரத்தை மையமாகக்கொண்டுள்ளது எனவும் இது சர்வதேச தரம் வாய்ந்த பட்ஜட் எனவும் குறிப்பிட்டுள்ளார்.ஐரோப்பாவின் பியர் பாவனையை முன்னுதாரணமாக எடுத்தக்காட்வது தவறு.அங்குள்ள பியர் பாவனைனைக்கும் இங்குள்ள பியர் பாவனைக்கும் வித்தியாசமுள்ளது.மதுபாவனையால் விபத்துக்கள் அதிகரிக்கின்றது.மதுவுக்கு வரியை குறைக்கக்கூடாது என அமைச்சர் மேலும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY