SHARE

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டுள்ளார்.அவர் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது வாடகைக்கு வாகனங்களை பெற்றுக்கொள்வதற்காக முற்பணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை ஏற்பட்டதில் அவருக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இன்று வழக்கு தாக்கல் செய்தவர்கள் இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகியிருந்தனர்.விளக்கமறியலில் இருக்கும் சரண குணவர்தனவை நீதிமன்றில் எதிர்வரும் 21ஆம் திகதி முன்னலைப்படுத்தமாறு வெலிக்கடை சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY