SHARE

தேசிய   சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. நேற்று (11) மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY