SHARE

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.முச்சக்கர வண்டியொன்றும் பஸ் ஒன்றும் மோதிக்கொண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வேகமாக வந்த பஸ் முச்சகர வண்டியுடன் மோதியதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.ஹம்பாந்தோட்டை-தங்காலை பிரதான வீதியின் நொட்டோல்பிடிய மாரகொல்லிய பகுதியல் வைத்து இன்று பகல் வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.

LEAVE A REPLY