SHARE

50 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் மாளிகாகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பிலிருந்து கற்பிட்டி ஊடாக கொண்டு வரப்பட்ட இப்போதைப்பொருள் நுகேகொட கலால் விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே  கைப்பற்றப்பட்டுள்ளது.50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய இந்த பொருளை  வைத்திருந்தவரிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY