SHARE

திருகோணமலை-குச்சவெளி பிரதேசத்தில் பெண் ஒருவர்  உட்பட 3 பேர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY