SHARE

சிசுவைப்புதைத்த இரு பெண்களை லிந்துலை பொலிசார் கைது செய்துள்ளனர்.லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டுக்கலை 7ஆம் இலக்க கொலணியில்  சிசுவை பிரசவித்த பெண்ணும் அவரது தாயுமே இவ்வாறு லிந்துலை பொலிசாரால் கைது இன்று கைது செய்யப்பட்டனர்.நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவர்களிடம் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY