SHARE

தங்கத்தை மறைத்து வைத்த இந்திய நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உடலில் தங்கத்தை மறைத்து வைத்த நிலையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகலடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு விமான நிலைய சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

LEAVE A REPLY