SHARE

குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறும் வகையில்  சம்மாந்துறை – நிந்தவூர் பகுதியில் சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வந்து தங்கியிருந்த மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  பொலிஸாருக்கு கடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2

1

21 மற்றும் 27 வயது வயதுக்கு உட்பட்ட இவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரகளை மேற்கெண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY