SHARE

தங்கல்லை பஹலகொட பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலமொன்று வீரக்கெட்டிய பஸ்மங்ஹந்தியபிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.வீரகெட்டிய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இசை நிகழ்ச்சியொன்றின் போது  இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தர்க்கம் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வீரகெட்டிய பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY