SHARE

மட்டக்களப்பில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் பாதசாரிக்கடவையில் வைத்து மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் 18 வயதுடைய யுவதி ஒருவர் காயமடைந்துள்ளார்.இவ்விபத்தில் சிக்கிய இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY