இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடுவெல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கைது ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவர் மூவாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடம் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.
