SHARE

நேற்று  மாலை 6 மணி முதல் இன்று மலை 6 மணி வரை கோட்டை, கொம்பனி வீதி,கொள்ளுப்பிட்டி ,பம்பலப்பிட்டி,பொரல்ல,மருதானை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தளவு நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY