SHARE

பிரதமர் ரணில் விக்கரமசிங்ஹ எதிர்வரும் மே மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு பயணமாகவுள்ளார்.இம்மாநாடு பீஜிங்கில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY