SHARE

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோரை நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.இவர்களின் கையொப்பங்களை போலியாக இட்டு பொய்யான உடனபடிக்கை ஒன்றை தயாரித்த முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கெதரான வழக்கை நீதிமன்றத்தில் விசாரிப்பதற்காகவே சாட்சியாளர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை அழைத்திருந்தது.இவ்வழக்கின் சாட்சியாளரான அமைச்சர் கபீர் ஹாஷிம் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது கடமை காரணமாக ஆஜராக முடியவில்லை என நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

LEAVE A REPLY