SHARE

முன்னாள் பாதுகப்பு செயலாளர் கோட்டாபய  ராஜபக்ஷ நிதிமோசடி விசாரணைப்பிரிவில்  ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தின் போது இடம்பெற்ற  முறைகேடு தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காவே இவர் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு வருகைத்தந்துள்ளார்.

LEAVE A REPLY