SHARE

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு பயணிக்க இருந்த எட்டு பேர் நேற்றிரவு நீர்கொழும்பு  பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, மாரவில, கல்முனை மற்றும் முல்லைத்தீவு பகுதிளைச் சேர்ந்த, 23 தொடக்கம் 42 வயக்கு இடைப்பட்ட நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

LEAVE A REPLY