SHARE

கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த தகவலறியும் சட்டம் அடுத்த மாதம் 03ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை  அரச நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY