SHARE

முஸ்லிம் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஆரசியல் கட்சி செயலாளராகவும் பொதுச் செயலாளராகவும் இருவர் இருக்க முடியாதெனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய முஸ்லிம் காங்கிரஸிற்கு தெரிவித்துள்ளார்.

இதனால் நிரந்தர பொதுச் செயலாளர் ஒருவரை நியமிக்க முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்கான புதிய பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

LEAVE A REPLY