SHARE

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. அதேபோன்று அரசியலில் நிரந்தர வெற்றிகளோ, நிரந்தர தோல்விகளோ இல்லை. இதற்கு சிறந்த உதாரணம் 2014 நவம்பர் 21ம் திகதியாகும். ஒருபோதும் தோல்வியடையச்செய்ய முடியாது என கருதப்பட்ட  மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்ப்பதற்கான முதலாவது வேட்டு தீர்க்கப்பட்டு இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தியாகின்றன. பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாத கட்டத்தில் மக்களின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன முன்வந்தார்.

LEAVE A REPLY