SHARE

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வட மத்திய, ஊவா மாகாண மற்றும் மாத்தளை, அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் சுமார் 50 கிமீ காற்று வீசலாம்.

LEAVE A REPLY