SHARE
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழையில்லாத காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் ஓரளவு மழை பெய்யலாம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  மழையின் போது வலுவான காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னல் தொடர்பாக மக்கள் அவதானமாகச் செயற்படுமாறும் திணைக்களம் அதன் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY