SHARE

அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் யாசகர்கள் அற்ற ஒரு நகராக இந்தியாவின் ஹைதராபாத்தை மாற்றுவதற்கு அந்த நாட்டின் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரகின்றனர்.எனவே யாசகர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குபவர்களுக்கு 500 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க ஜகாதிபதியின் புதல்வியான இவன்கா ட்ரம்பின் இந்திய விஜயம் இடம்பெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமர்சித்து வரகின்றனர்.எனினும் இந்தக் குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்து வருகின்றன.

LEAVE A REPLY