SHARE

சிரியாவின் அடாரெப் நகரில் சந்தை வளாகத்தில் தொடர்ச்சியான விமான தாக்குதல்களில்  53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை சிரியா அரசுப்படை நடத்தியதா அல்லது ரஷிய படை நடத்தியதா என்பது தெரியவில்லை.

சிரியாவின் அலிப்போ மாகாணம் தீவிரவாத கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

LEAVE A REPLY