SHARE

கனெக்டிகட்டில் உள்ள பிளேன்வில்லில் தரையிறங்க முயற்சி செய்தபோது விமானம் விபத்துக்குள்ளானதில் 79 வயதுடைய விமானியொருவர் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.அமெரிக்காவில் மரமொன்றில் விமானம் மோதியுள்ளது.எரிபொருள் கசிவினால் இந்த இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.காயங்களுடன் உயிர் தப்பிய விமானி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY