SHARE

வெள்ளைமாளிகையின் பதில் தொலை தொடர்பு பணிப்பாளராக பதவி வகித்த 28 வயதான போப் ஹிக்ஸிற்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மைக் டுபேக்கோ, சோன் ஸ்பைசர், என்டனி ஸ்ககெரமுச் ஆகியோர் இதற்கு முன்னர் இப்பதவியை வகித்தனர். புதிய தொலைதொடர்பு பணிப்பாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் தந்திரோபாய தொலைதொடர்பு பணிப்பாளராகவும் ஊடக செயலாளராகவும் பணியாற்றினார். அவர் டிரம்பின் நம்பிக்கையான ஒருவர் கருதப்படுகின்றார்.

LEAVE A REPLY