SHARE

எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு  ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.  இந்த கோரவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எகிப்தில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்து இது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY