SHARE

தாய்லாந்தில் வாழும் தொண்ணூற்று ஓரு வயது மூதாட்டி, கடந்த பத்தாண்டுகளாக உழைத்து இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

Kimlan Jinakul

தனது சிறு வயதிலிருந்தே பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை கிம்லான் ஜினாகுலுக்கு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் எனக் கூறும் அவரது ஆசை இப்போது நிறைவேறியுள்ளது.


BBC

LEAVE A REPLY