SHARE

இன்று காலை சீனாவின் அடுக்கு மாடி தொடரொன்றின் மீது தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.இந்த மாடித்தொடரில் பல மக்கள் குடியிருந்து வாழ்ந்து வருகின்ற நிலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சொத்துக்கள் பல தீ கருகியுள்ளதோடு 22 பேர் தீக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.னாவின் ஜியாங்சு மாகாணத்தின் சாங்ஷு நகரிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு.மீட்பபு படையினர் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

LEAVE A REPLY