SHARE

வெள்ளை மாளிகையை நோக்கி அனுமதியின்றி வாகனம் ஒன்றை செலுத்த முற்பட்ட நபர் அமெரிக்க பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டார். அவர் குண்டு ஒன்றுடன் வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கப்படுகிறது. அந்த வாகனத்தை சோதனையிட விசேட பொலிசாரும் வரவழைக்கப்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY