SHARE

ஈரானுக்கும்,இலங்கைக்கும் இடையில் குற்றவாளிகளை கைதிப்பறிமாற்றல் செய்வதற்கான சட்டமூலத்திற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல’ வழங்கியுள்ளது.இந்த சட்டமூலத்தின் மூலம் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் சார்ந்த விடயங்களை பறிமாற்றிக்கொள்ள முடியும்.ஈரானில் இலங்கையை சேர்ந்த மூவர் சிறை வைக்கப்பட்டுள்ளதோடு இலங்கையில் 15 ஈரானியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்த சட்டமூலத்தினூடாக குற்றவாளிகளை  தங்கள் நாடுகளில் தடுத்து வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY