SHARE

ஈரான் நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜனி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இலங்கைக்கு வருகை தரும் தரும் பல உயர்மட்ட அரச தலைவர்களை சந்திக்கவுள்ளார்.உலக அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடுவதோடு வியட்நாமுக்கு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

LEAVE A REPLY