SHARE

கண்டி ஹரகமையில்  உணவு விஷமானதில் தொழிலாளர்கள் நூறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹரகமையில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று (12) காலை, ஊழியர்களுக்கு  பரிமாறப்பட்ட உணவு விஷமானதில்  ஊழியர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ahara3

ahara

ahara1

LEAVE A REPLY