SHARE
பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலத்தின் மூன்று கட்டளைகளில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைத்திட்டுள்ளார். பாராளுமன்ற கட்டிடதொகுதியல் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில்  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
BS8A3473
BS8A3475
karu jayasooriya

LEAVE A REPLY