SHARE

பாராளுமனறத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய உள்நாட்டு இறைவரி சட்டத்தின் மூலம் அறவிடப்படவுள்ள அனைத்து வரிகளும் நிறைவேற்றப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.இதனை அடுத்த வருடம் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செயற்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY