SHARE

மேல் மாகாண சபையின் புதிய ஆளுங்கட்சி அமைப்பாளர் மற்றும் சபைத்தலைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.புதிய அமைப்பாளராக சந்தன ஜயகொடியும் சபைத்தலைவராக ஹெக்டர் பெத்மகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே புதிய அமைப்பாளராக இருந்த குணசிறி ஜயனாத் மற்றும் சபைத்தலைவர் சுனில் ஜயமினி ஆகியோர் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் இந்த புதிய நியமனம் வழங்ஙக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY