SHARE

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கு மேற்காக 81 கிலோ மீற்றர் தொலைவில் 67 கிலோ மீற்றர் கடல் ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவீட்டில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வாறான ஆபத்துமில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY