SHARE

இந்த நாட்டிஎல் 35 வீதமானோர் மது அருந்துவதாக ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பணிப்பிரிவின் பணிப்பாளர் சமந்த கிதலவ ஆராச்சி கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.648 வகையான போதைப்பொருளட்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY