SHARE

வடக்கு ரயில் பாதையில் வெல்லவ கனேவத்த ரயில் நிலையத்திற்கு இடையில் குருநாகல் கனேவத்த பெரும்வீதியை தொடர்புபடுத்தும் 64வது மைல்கல்லில் அமைந்துள்ள முக்கிய குறுக்கு வீதி தற்காலிகமா மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வீதியின் மறுசீரமைப்பு காரணமாக மே மாதம் 2ம் 5ம் 6ம் திகதிகளில் சில மணித்தியாலங்கள் இந்த வீதி மூடப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY