Tag: Turkey

இஸ்தான்புல் நகரில் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் தடை

இஸ்தான்புல் நகரில் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் தடை

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் திருமண நிகழ்வுகள் உட்பட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் குறித்த தடை அமுலில் இருக்குமென துருக்கி அரசாங்கம் அறிவித்துள்ளது. ...

துருக்கியில் உள்ள உலக புகழ்பெற்ற அருங்காட்சியகம் பள்ளி வாசலாக மாற்றம்

துருக்கியில் உள்ள உலக புகழ்பெற்ற அருங்காட்சியகம் பள்ளி வாசலாக மாற்றம்

துருக்கியில் உள்ள உலக புகழ்பெற்ற ஹகியா சொபியா அருங்காட்சியகம் பள்ளி வாசலாக மாற்றப்பட்டமை கவலைக்குரியது என பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். வத்திகானில் உரையாற்றிய அவர் தனது கவலையை ...

ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இணக்கம்

ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் சிரிய மற்றும் துருக்கி இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றன. ...

துருக்கி மற்றும் கிரேக்க எல்லையில் மோதல் சம்பவங்கள் அதிகரிப்பு

துருக்கி மற்றும் கிரேக்க எல்லையில் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அகதிகள் எல்லைப்பகுதியினூடாக நாட்டுக்குள் செல்ல முற்படும் நிலையிலேயே அங்கு முறுகள் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு ...

தமது படை வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டால் சிரிய படை மீது தாக்குதல் நடத்த போவதாக துருக்கி எச்சரிப்பு

துருக்கியின் ஒரு படை வீரருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிரிய படை மீது தாக்குதல் நடத்த போவதாக துருக்கி எச்சரித்துள்ளது. துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையுப் எர்டோகான் கருத்து ...

லிபியாவுக்கு படையணியொன்றை அனுப்ப துருக்கி தீர்மானம்

லிபியாவுக்கு படையணியொன்றை அனுப்ப துருக்கி தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. படையணியை அனுப்புவதற்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 184 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டன. யோசனை மேலதிக ...

துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்

துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. சிரிய அகதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுமார் 37 இலட்சம் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் ஒரு இலட்சத்திற்கும் ...

ரஷ்யாவிடமிருந்து ஆயுத கொள்வனவை நிறுத்தப்போவதில்லை : துருக்கி

ரஷ்யாவிடமிருந்து ஆயுத கொள்வனவை நிறுத்தப்போவதில்லையென துருக்கி அறிவித்துள்ளது. எஸ்.400 ரக ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்ய துருக்கி தீர்மானித்துள்ளது. எனினும் அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ...

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துருக்கி ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிஷப் தையுப் அர்துகான் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ...

குர்திஷ் படைகளை வெளியேற்றுவது தொடர்பில் அமெரிக்க வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை : துருக்கி

குர்திஷ் படைகளை வெளியேற்றுவது தொடர்பாக அமெரிக்கா வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லையென துருக்கி ஜனாதிபதி தயீப் அர்துகான் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி 120 ...