Tag: Philippines

பிலிப்பைன்ஸூக்கு அண்மித்த கடற்பகுதியில் நிலஅதிர்வு

பிலிப்பைன்ஸூக்கு அண்மித்த கடற்பகுதியில் நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. நில நடுக்கமானது 6.6 ரிக்டராக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிறுவனம் இது குறித்து ...

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது : பிலிப்பைன்ஸ்

கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. மாணவர்கள் பட்டம் பெற முடியாவிட்டாலும், நோய் பரவுவதை எதிர்த்துப் போராட ...

சீனாவுக்கு வெளியில் கொரோனவால் பிலிப்பைன்சில் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரசினால் இதுவரை சீன நாட்டவர்களே உயிரிழந்தவர்கள் பட்டியலில் இருந்த நிலையில் பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மிண்டானாவ் தீவில் 6.8 ரிக்டர் அளவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ...

பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரையோர பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ...

பிலிப்பைன்சின் தென்பகுதியின் மின்டனாவோ  தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு

பிலிப்பைன்சின் தென்பகுதியின் மின்டனாவோ  தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 6.6 ரிக்டர் அளவில் நிலஅதிர்வின் தாக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுனாமி அனர்த்த ...

பிலிப்பைன்சின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்பகுதியிலுள்ள டாவோ மாகாணத்தில் நிலநடுக்கம் ...

பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகம்

பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை வழங்குவோருக்கு ஒருகிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் ...

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. 5.4 மற்றும் 5.9 ரிக்டர் அளவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் ...

கெனடாவிற்கான தமது தூதுவரை பிலிப்பைன்ஸ் மீள அழைத்துள்ளது

கெனடாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கழிவுகளை மீளப்பெறும் காலக்கெடுவை கெனடா மீறியமையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமது ...