Tag: Election

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஜோ பைடன் முன்னிலையில்..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கணிப்புகளின் படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளதாக செய்திகள் வெற்றியாகியுள்ளன. ப்புளோரிடா, எரிசோளா, ஜோஜியா, மிவ்கன், நெவாடா, தெற்கு ...

மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையில் இன்று விவாதம்

மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையில் இன்று விவாதம்

அமெரிக்கா உப ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையில் இன்று விவாதம் இடம்பெற உள்ளது. அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தி;ன் ளுயடவ ...

ட்ரம்ப் – பைடன் ஆகியோருக்கு இடையில் பரபரப்பு விவாதம்

ட்ரம்ப் – பைடன் ஆகியோருக்கு இடையில் பரபரப்பு விவாதம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பிரதான இரு வேட்பாளர்களான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையிலான முதலாவது உரையாடல் நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக ...

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹைட் சுகா தெரிவு…

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹைட் சுகா தெரிவு…

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் ஜப்பான் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பில் அவர் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜப்பானின் நீண்டகால பிரதமராக இருந்த ஷின் ...

பொதுத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை கூறும் ருவன் விஜயவர்த்தன

ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களின் பிரிவே கடந்த பொதுத் தேர்தலில் தோல்விக்கு காரணமென ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். களனி விகாரையில் சமய வழிபாடுகளில் ...

அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த இணைய ஊடுறுவிகள் சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். எனினும் ...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுமென எதிர்ப்பார்ப்பு..

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ம் திகதி இடம்பெறவுள்ளது. கொழும்பில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டின்போது கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பளாராக ஜோபைடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பளாராக ஜோபைடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...

நியூசிலாந்து பொதுத்தேர்தல் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைப்பு

நியுசிலாந்தில் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் ஒரு மாதகாலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் வெளியிட்டுள்ளார். கொவிட் 19 தொற்று திடீரென அந்நாட்டில் பரவ ...

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்றைய தினத்துக்குள் வழங்கப்பட வேண்டும்..

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்றைய தினத்துக்குள் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல்கள் ...