Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுறா மீன்கள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 13:22

அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுறா மீன்கள்

அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுறா மீன்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செய்மதியைப் பயன்படுத்தி கடல் பகுதிகளில் ஆய்வுகளை முன்னெடுக்க விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.

தொழிநுட்ப பயன்பாட்டினால் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. திமிலங்கள் மற்றும் பறவைகளை பாதுகாப்பது தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் விசேட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 13:22
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க