Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய மீனவர்கள் 100 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 15:38

இந்திய மீனவர்கள் 100 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது

இந்திய மீனவர்கள் 100 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. சர்வதேச கடல் எல்லையை மீறி பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 360 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு பாகிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்தே முதற்கட்டமாக 100 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எதிர்வரும் 15 மற்றும் 22ம் திகதிகளில் 100 பேரும், ஏனைய 60 பேர் எதிர்வரும் 29ம் திகதியும் விடுவிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 15:38
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க