Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் ரவி வெளியிட்ட தகவல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:19

மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் ரவி வெளியிட்ட தகவல்

பண்டிகை காலத்தில் அல்லது அதற்கு பின்னர் எந்தவொரு மின்வெட்டும் அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக கொள்கையொன்று இன்மையால் மின்சக்தி துறையில் நெருக்கடிகள் எழுந்துள்ளன. அதனை முழுமையாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:19
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க