Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தூக்கமின்மையால் ஏற்பட்ட விபரீதம்-ஒருவர் பலி

shukrymjm
By shukrymjm ஏப்ரல் 3, 2019 11:06

தூக்கமின்மையால் ஏற்பட்ட விபரீதம்-ஒருவர் பலி

வெல்லவாய-வெல்லாவ எனும் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் பாலமுனையை சேந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீன் ஏற்றும் வாகனத்தை செலுத்தி சென்றபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்றுடன் மோதழயதனாலேயெ இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

லாபீர் எனப்படும் 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தூக்க கலக்கமே இந்த விபத்துக்கான காரணம் என தெரிய வந்துள்ளதோடு பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

shukrymjm
By shukrymjm ஏப்ரல் 3, 2019 11:06
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க