Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்பெய்னிலுள்ள வடகொரிய தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து அறிக்கை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 11:34

ஸ்பெய்னிலுள்ள வடகொரிய தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து அறிக்கை

ஸ்பெய்னிலுள்ள வடகொரிய தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிலர் பலவந்தமான முறையில் தூதரகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்று ஒரு மாதமாகிய நிலையில் வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சு அது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் வடகொரியாவுக்கு எதிரான குழுவும் சம்பவத்திற்கு பின்னணியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 11:34
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க