Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானில் புதிய யுகம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 11:21

ஜப்பானில் புதிய யுகம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜப்பானில் புதிய யுகம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகவுள்ளது. தற்போதய பேரரசர் அக்கிஹிட்டோ அரியணை ஏறியதிலிருந்து 31 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது ஹெய்ஷி யுகம் என்றழைக்கப்பட்டது.

இந்நிலையில் அவருடைய ஆட்சிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ம் திகதி நிறைவடையவுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி பட்டத்து இளவரசர் நொருஹிட்டோ ஜப்பானின் புதிய பேரரசராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளார்.

இதற்கமைய ஜப்பானில் ஒரு மாதத்திற்கு முன்னர் புதிய யுகத்தின் பெயர் அறிவிக்கப்படுவது அந்நாட்டில் வழக்கமாகவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 11:21
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க